in

நாமக்கல் மங்கலம் சொக்கநாதர் ஆலயத்தில் சூரிய ஒளி மூலவர் மேல் விழும் அதிசய நிகழ்வு ஏராளமான பக்தர்கள் வழிபாடு

நாமக்கல் மங்கலம் சொக்கநாதர் ஆலயத்தில் சூரிய ஒளி மூலவர் மேல் விழும் அதிசய நிகழ்வு ஏராளமான பக்தர்கள் வழிபாடு

நாமக்கல்மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மங்கலம் .அருள்மிகு சொக்கநாதர் சுவாமி திருக்கோவிலில்சிவசூரிய தரிசனம்|4. , 15.16.04.2026 செவ்வாய்க்கிழமை சித்திரை 1)நேரம் : காலை 6.00 மணி முதல் 15, 16 தேதிகளில்
சூரிய பகவான் சிவனின் அம்சமாகவே கருதப்படுகிறார், சிவனின் எட்டு வடிவங்களில் ‘ருத்திரன்’ என்ற வடிவத்தில் சூரிய மண்டலத்தில் இருந்தவாறே உலக உயிர்களுக்கு ஒளியும் உயிர்ச்சத்தும் அளிக்கிறார்.

ஆதலால் சூரியனை சிவசூரியனாக வணங்குகிறோம். வருடத்தில் ஒரு நாள் மட்டும் (சித்திரை 1) சூரியன் சரியாக கிழக்கு திசையில் உதிப்பார். அன்று நமது மங்களம் நத்தமேட்டில் உள்ள சிவன் ஆலயத்தில் குடிகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு சொக்கநாதர் சுவாமி திருமேனியின் மீது சூரியன் தன் பொன்னிறக் கதிர்களைப் பரப்பி ஒளியூட்டி, தானே வணங்குவதாகவும் அவ்வொளியில் நாமும் இறைவனை வாங்குவது மிகவும் புண்ணியமாகும்,

இந்த அரிய நிகழ்வு 1030-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்ததரிசன நிகழ்வு நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ அருள் பெற்றனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்

What do you think?

காற்றில் கலந்த கானக்குயில் மெலடி குயின்: ஆஷா போஸ்லேவின் குரல் இனி இல்லை!

மரக்காணத்தில் சாந்த சொரூப ஆஞ்சநேயர் கோயில் லட்சதீப விழா