in

புறக்கணிப்பது ஏன்? எங்களிடம் திறமை இல்லையா? தமனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்


Watch – YouTube Click

புறக்கணிப்பது ஏன்? எங்களிடம் திறமை இல்லையா? தமனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்

 

The Karnataka Soaps and Detergents Limited தயாரிப்பான மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவை கர்நாடக அரசு நியமித்திருக்கிறது.

இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ₹6.2 கோடி சம்பளமாக கொடுக்கபட்டது….

கன்னட நடிகை அல்லாத ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பதா? மும்பை நடிகைகளுக்கு முக்கியதுவம் தரலாமா? எங்கள் திறமைகளை புறக்கணிப்பதா? என்று கன்னட நடிகைகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சர்ச்சை கர்நாடக சட்டசபையிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் கர்நாடக அரசு எல்லா விஷயத்திலும் சினிமாவை நம்பி இருக்கிறது…

விளம்பரத்திற்கு இவ்வளவு பணம் செலவு செய்வதற்கு பதில் சோப்பின் விலையை குறைகாலமே…. நீங்கள் என்ன சொல்லி விளம்பரம் செய்தாலும் நம்பி வாங்குவதற்கு மக்கள் முட்டாள்கள் இல்லை என்று நடிகைகளுக்கு அதரவாக பொதுமக்களும் தங்கள் கருத்தை பதிவு’ செய்து வருகின்றனர்.

அந்நிறுவனத்தின் இயக்குநர் பிரசாந்த் கூறுகையில் சர்வதேச அளவில் Mysore Sandal Soap..பை கொண்டு செல்வது அவசியம் ஏற்கனவே கர்நாடக சோப்பு நிறுவனத்தின் விளம்பர தூதுவராக ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே இருப்பதால் தமனாவை தேர்ந்தெடுத்தோம் என்று கண்டனத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

What do you think?

மயிலாடுதுறை வணிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

போற போக்க பார்த்த மதராசி கல்லா கட்டாது போல