TVK இரண்டாவது மாநில மாநாடு தேதி அறவிப்பு
நடிகர் விஜயின் டிவி கட்சியின் மாநாடு மதுரையில் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி நடத்தினார்.
அதன் பிறகு இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வரும் 25ஆம் தேதி நடைபெறயுள்ளதாக. ஏற்கனவே கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை நடைபெறுவதால் மாநாட்டு தேதியினை மற்றும் படி போலீஸ் Police Superintendent கேட்டுக் கொண்டதால் மதுரையில் 21 ஆம் தேதி மாநாடு நடத்தபடும் என்று TVK தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்.


