தை அமாவாசையை முன்னிட்டு இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பின்னர் கடலில் நீராடி பொதுமக்கள் இறந்த தங்கள் முன்னேர்களை

நினைத்து தர்பையில்எள் வைத்து கடலில் விட்டனர்
தை அமாவாசையை முன்னிட்டு இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்