பதிவுகளை நீக்க வேண்டும் மீறினால் அவதூறு வழக்கு போடப்படும்
ரவி மோகன் ஆர்த்தி இருவரும் மாறி மாறி ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சுமத்தி சமூக வலைதளத்தில் அறிக்கைகள் வெளியிட நீதிமன்றம் அவர்களுக்கு குடும்ப பிரச்சினையை சமூக தளத்தில் வாதிட வேண்டாம் என்று உத்தரவிட ரவி மோகன் தனது குடும்ப வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.
தன்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பிய சமூக வலைதளங்கள் 24 மணி நேரத்திற்குள் தங்களது பதிவுகளை நீக்க வேண்டும் மீறினால் அவர்கள் மீது அவதூறு வழக்கு போடப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.