in

மைக் செட் Youtube சேனல் ஸ்ரீராமுக்கு திருமணம் முடிந்தது


Watch – YouTube Click

மைக் செட் Youtube சேனல் ஸ்ரீராமுக்கு திருமணம் முடிந்தது

மைக் செட் Youtube சேனல் ஸ்ரீராம் நேற்று தனது காதலியுடன் திருமணம் நடைபெற்றது.

குடும்பத்தில் நடக்கும் கஷ்டங்கள், சோகங்களை வீடியோக்களாக போட்டு பிரபலம் அடைந்த Youtube ஸ்ரீராம் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துகொண்டிருக்கிறார்.

கயல் ஆனந்தியுடன் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்கிறார்.

இவருக்கு ஏப்ரல் மாதம் Youtube நடிகை ராதிகா ராஜுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று ஸ்ரீராமுக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது எடுக்க பட்ட புகைப்படங்களை அவரது நண்பர்கள் வலைதளத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.

What do you think?

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோயிலில் வைகாசி திருஅவதார திருவிழா

ThugLife முதல் நாள் வசூல் இவ்ளோதானா