in

கண்மணி மனோகரனுக்கு நேற்று குழந்தை பிறந்தது


Watch – YouTube Click

கண்மணி மனோகரனுக்கு நேற்று குழந்தை பிறந்தது

 

பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் பிரபலமான நடிகை கண்மணி மனோகரன், தனது திருமணத்திற்கு பிறகு ஆறு மாதங்கள் கழித்து தாங்கள் பெற்றோர் ஆகபோகும் நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்தனர்.

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மாவில் அஞ்சலி வேடத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான கண்மணி, ஜீ தமிழில் அமுதவும் அன்னலட்சுமியும் உள்ளிட்ட பிற சீரியல்களிலும் நடித்தார்.

கடந்த ஆண்டு, அவர் தனது நீண்டகால காதலரான அஸ்வத்தை திருமணம் செய்து கொண்டார், அவர் சன் டிவியில் தொகுப்பாளராக உள்ளார்.

கண்மணி மனோகரனுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியான தகவலை கண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

லாபத்திற்காக படம் எடுக்க மாட்டேன்

முகமூடி அணிந்து தியேட்டருக்கு வெளியே Review கேட்ட நடிகர்