Jailer…2….வில் இவருமா?
ரஜினி கூலி படத்தின் ஷூட்டிங் முடித்த கையோடு தற்போது நெல்சன் இயக்கத்தில் Jailer 2 படத்தில் நடித்து வருகிறார்.
எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், Sivarajkumar, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
நெல்சன் இயக்கத்தில் Sun Pictures தயாரிக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா வையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மேலும் Jailer 2 வில் ஷாருக்கானை Cameo ..ரோலில் நடிக்க வைக்க சன் Pictures வளை போட்டிருக்கு. சன் பிக்சர்ஸ் பலகோடிகளை கொடுத்து ஷாருக்கானை நடிக்க வைக்க திட்டம் போட காரணம் ஷாருக்கான் இணைந்தால் பல கோடி லாபம் பார்க்கலாமா என்று சன் பிக்சர்ஸ் நினைக்கிறது.