கூலி படம் IMAX..வெளியாவதில் சிக்கல்
இரண்டு நாட்களுக்கு முன்பு, ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் தயாரிப்பாளர்கள், அமீர் கானின் போஸ்டரை வெளியிட்டனர்.
கூலி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில், படம் ஐமேக்ஸ் …இல் வெளியாகும் என்பதையும் போஸ்டர் வெளிப்படுத்தியது.
இருப்பினும், இந்த அறிவிப்பு வர்த்தகம் மற்றும் தொழில்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏன்? ஏனெனில், , கூலி படத்தை ஐமேக்ஸ் ..இல் வெளியிட இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
வார்2 மற்றும் கூலி இரண்டும் ஆகஸ்ட் 14 அன்று ஒரே நாளில் வெளியாகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
வார் 2 தயாரிப்பு நிறுவனம், ஐமேக்ஸ் உடன் ..ஆன ஒப்பந்தத்தின்படி, அந்த தினத்தில் வேறு எந்த படமும் ஐமேக்ஸ் பதிப்பில் திரையிடப்படாது.
எனவே, கூலியின் ஐமேக்ஸ் வெளியீட்டை ஐமேக்ஸ் கார்ப்பரேஷனால் அங்கீகரிக்கப்படாததால், ஐமேக்ஸ் Logo..வுடன் வெளியான Poster அதிர்ச்சியளிக்கிறது.
ஆனாலும், அவர்கள் தொடர்ந்து போஸ்டர்களில் ஐமேக்ஸ் லோகோவை காட்டியுள்ளனர்” ஆனால் இதுவரை ஐமேக்ஸ் கூலி Poster…ரை வெளியிடவில்லை. Coolie தயாரிப்பாளர்களோ ‘Watch it in IMAX’ என்று அச்சிட்டுள்ளனர்.
கூலி IMAX..இல் வெளியாகுமா ஆகாதா என்பதை தயாரிப்பாளர்கள் தான் தெளிவு படுத்த வேண்டும். ஒருவேளை, அவர்கள் ஏற்கனவே அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கலாம் Wait and See..