in

பாடல்களே இல்லாத “பாய்’ திரைப்படம்

பாடல்களே இல்லாத “பாய்’ திரைப்படம்

 


Watch – YouTube Click

கமலநாதன் புவன் குமார் கதை வசனம் இயக்கத்தில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா ..உடன் இணைந்து ஆதவா ஈஸ்வரா தயாரிக்கும் “பாய்’ திரைப்படத்தில் ஆதவா ஈஸ்வரா கதாநாயகனாகவும், நிகிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.

தீரத்கெர் வில்லனாகவும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சீமன் அப்பாஸ் நடித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் விரைவில் திரைக்கு வரும் இப்படத்தை பற்றி ஆதவா கூறுகையில் மதங்களைக் கடந்து மனிதாபிமானத்தை பற்றி பேசும்.

இப்படத்தின் முதல் பாதி கேள்விகளாகவும் அதற்கான பதிலை இரண்டாம் பாகம் கொடுக்கும் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு காட்சிகள் இருப்பதால் கதையின் ஓட்டத்திற்கும் விறுவிறுப்புக்கும் தடை ஏற்படும் என்பதால் படத்தில் பாடல்கள் இல்லை என்று கூறினார்.

What do you think?

முதல் நாளே வசூல் வேட்டையாடிய ‘ஹரி ஹர வீர மல்லு’

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலர்