in

கார் விபத்தில் சிக்கிய நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக்

கார் விபத்தில் சிக்கிய நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக்

 

திரையுலகின் அதிரடி நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், இன்று அதிகாலை சென்னையில் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை துக்ளக் தனது காரில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வேகத்தடையில் (Speed Breaker) ஏறிய கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி, அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்தது.

விபத்தின் கோரத்தைப் பார்த்தால் கார் அப்படியே சுக்குநூறாகிவிட்டது.

இவ்வளவு பெரிய விபத்து நடந்தும், நல்வாய்ப்பாக துக்ளக் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு முதலுதவி அளித்தனர்.

தகவல் கிடைத்து வந்த போக்குவரத்து போலீசார் காரை அப்புறப்படுத்தி விசாரணையைத் தொடங்கினர்.

“வண்டி செம ஸ்பீடா போனது தான் விபத்துக்கு முக்கியமான காரணம்”னு முதற்கட்ட விசாரணையில தெரிய வந்திருக்கு.

What do you think?

காதலர் தினம் ‘ஆண்டவர்’ கமல்ஹாசன் போட்டிருக்கிற ஒரு போஸ்ட்

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் திருவிழா: அம்மன் திருவீதி உலா பக்தர்கள் தரிசனம்