in

ஆத்விக் செமயா டான்ஸ் ஆடுறாரே… சோஷியல் மீடியால செம ட்ரெண்டிங்!


Watch – YouTube Click

ஆத்விக் செமயா டான்ஸ் ஆடுறாரே… சோஷியல் மீடியால செம ட்ரெண்டிங்!

 

நம்ம தல அஜித்தோட மகன் ஆத்விக் இப்போ சோஷியல் மீடியால செம ட்ரெண்டிங்!

அதுக்குக் காரணம் அவர் மைதானத்துல நின்னு ஆடுன ஒரு க்யூட்டான டான்ஸ் வீடியோ தான்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு சின்னப் பையன் படகுல நின்னு ‘Aura Framing’ அப்படின்னு ஒரு டான்ஸ் ஆடி வைரல் ஆனான்.

ஒரு பக்கம் அஜித் சினிமா, கார் ரேஸ்னு பயங்கர பிஸியா இருக்காரு.

இப்போ கூட மலேசியால நடக்குற கார் ரேஸ்ல கலந்துக்கப் போயிருக்காரு. மேலும் ‘ஏ.கே.64’ படத்துல நடிகை ஸ்ரீலீலா நடிக்கப்போறாங்கன்னு ஒரு பக்கம் நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு.

இவ்வளவு வேலைகளுக்கு நடுவுலயும், அஜித் எங்கே போனாலும் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக்னு ஃபேமிலியை கூடவே கூட்டிட்டுப் போறதை ஒரு வழக்கமாவே வச்சிருக்காரு.

அவரோட இந்த குணத்தை ரசிகர்கள் ரொம்பவே பாராட்டுறாங்க.

இப்போ அதே டான்ஸை ஆத்விக் ஒரு விளையாட்டு மைதானத்தோட கேலரி கம்பியில ஏறி நின்னு செம எனர்ஜியா ஆடியிருக்காரு.

இதைப் பார்த்த ஒரு ரசிகர் அதை வீடியோ எடுத்து ஷேர் பண்ண, இப்போ அந்த வீடியோ நெட்ல காட்டுத்தீயா பரவிக்கிட்டு இருக்கு.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? “ஆத்விக் செமயா டான்ஸ் ஆடுறாரே.. ஆள் அப்படியே அப்பா (அஜித்) மாதிரியே இருக்காரு, செம எனர்ஜி!” -னு கமெண்ட்ஸ் போட்டு வீடியோவை வேற லெவல்ல ஷேர் பண்ணிட்டு வர்றாங்க.

What do you think?

சூர்யாவோட 47-வது படத்தோட வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் சுவாமி நம்மாழ்வாா் திருக்கோவில் திரு அத்யயன உற்சவம்