in

இயக்குனர் சேகர் கமுலா..வை வாழ்த்திய சிரஞ்சீவி


Watch – YouTube Click

இயக்குனர் சேகர் கமுலா..வை வாழ்த்திய சிரஞ்சீவி

 

தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நாகார்ஜுனா ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்த குபேரா திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகிறது.

இயக்குனர் சேகர் கமுலா சினிமா துறையில் அறிமுகமாக 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் சிரஞ்சீவி …யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பல தலைமுறைகளுக்கு உத்தியோகம் அளித்த ஆளுமை சிரஞ்சீவி என குறிப்பிட்டார் சேகர்.

சிரஞ்சீவி, சேகர் கமுலாவை வாழ்த்தி அவருக்கு பேனா ஒன்றை பரிசளித்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ளதாவது என் அன்பான சேகர் உங்களைப் போன்ற ஒரு ரசிகர் எனக்கு இருப்பது மகிழ்ச்சி மகிழ்ச்சி.

25 ஆண்டு கால திரை பயணத்தில் ஒரு பகுதியாக நான் இருப்பதையும் பெருமையாக நினைக்கிறேன். சமூக விமர்சனமும் பொழுதுபோக்கும் சேர்க்கப்பட்ட சிந்தனை மிக்க உங்கள் படங்கள் எனக்கு பிடிக்கும் திரைப்பட தயாரிப்பிலும் நீங்கள் உங்கள் தனித்துவமான பாணியை உருவாக்கி இருக்கிறீர்கள்.

இந்த 25 ஆண்டுகளில் நீங்கள் மிகப்பெரிய உயரத்தை எட்டிவிட்டீர்கள் ……வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

What do you think?

பிரபாஸ் …ன்‘தி ராஜா சாப்’ ரிலீஸ் தேதி வெளியானது

சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்..ன் காதலர் இவர்தான்