இன்று வெளியாகுமா கூலி First சிங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் “கூலி” திரைப்படம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 14, 2025 அன்று திரைக்கு வர உள்ளது. ரிலீஸ்..இக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் படக்குழு pPromotion …னுக்கு தயாராகிவிட்டது.
கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் இன்று மாலை வெளியாகும் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.. ஏற்கனவே First சிங்கள் Teaser வெளியாகி Vibes…ஏற்றிய நிலையில் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்க, எப்போது வெளியாகும் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியிடவில்லை.
நேற்று விஜய்யின் ஜனநாயகன் First Roar வெளியாகி வலைதளத்தில் அதிவிர்வினை ஏற்படுத்திய நிலையில் ஜனநாயகனுக்கு போட்டியாக கூலி படத்தின் First சிங்கள் வெளியிட வேண்டும் என்று நினைத்திருக்கின்றனர்.
இன்று வெளியாகவில்லை என்றால் இந்த வாரத்தின் இறுதியில் First சிங்கள்…காண ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“கூலி” திரைப்படத்தின் First சிங்கள்….லுக்கு “சிகிடு வைப்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த பாடலுக்கு ரஜினிகாந்த் நடனமாடுவதாக பாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அறிவு எழுதிய வரிகளுக்கு டி. ராஜேந்தர், அறிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் பாடியுள்ளனர்.