யாருடா என் பொண்டாட்டிய லவ் பண்ணுறவன்
சூர்யா நல்ல நடிகர் மட்டும் அல்ல ஜோதிகாவிற்கு அன்பான கணவரும் கூட சூர்யாவின் ஆதரவோடு ஜோதிகா 36 வயதினிலே என்ற பாடத்தின்’ மூலம் Re..என்ட்ரி கொடுத்தவர்.
தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் தற்பொழுது மும்பையில் சூர்யாவுடன் வசித்து வருகின்ற ஜோதிகா கடைசியாக டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் ..இல் நடித்தார்.
நடிகர் சூர்யாவை பற்றி ராட்சசி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலேஷ் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார் நான் ராட்சசி படத்தில் நடிச்ச போது சூர்யா சார் ஒரு முறை ஷூட்டிங் Spot வந்தவர்….யார் அவன் கதிர் அவனை கூப்பிடுங்கள் என்று சொன்னார் ஏன் இப்படி கேட்கிறார் என்ற பயத்துடன் அவர் முன்னாடி போய் நின்னேன் என் பொண்டாட்டியா லவ் பண்றியா ..இன்னு என்னை பாத்து கேட்டார் நைட் உன்ன பத்தி தான் பேசுறா ..இன்னு சொன்னார் அதற்கு நானும் இல்லை சார் அப்படி நடிக்க சொன்னாங்க ….ன்னு சொன்னேன் அட சும்மா மிரட்டி பார்த்தேன் அப்படின்னு சொன்னார்.
சூர்யா சார் செம ஜாலியான Character அதே போல ஜோதிகாவும் என்னுடைய பிறந்தநாளுக்கு யூனிட்டில் இருக்கும் எல்லோருக்கும் பிரியாணி போட்டார் அவரும் என் மீது பாசமாக இருப்பவர் என்று கூறினார் மாஸ்டர் கமலேஷ்.