in

பல நாள் கனவு நிறைவேறி உள்ளதற்கு நன்றி நடிகர் கவின்

பல நாள் கனவு நிறைவேறி உள்ளதற்கு நன்றி நடிகர் கவின்

 

நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிளடி Begger திரைப்படத்தில் இயக்குனர் நெல்சன் உடன் இணைந்தார்.

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை தற்பொழுது கவின் பிரபல நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் கிஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அப்பாடலுக்கு ஜென்மார்ட்டின் இசையமைக்க அனிருத் குரல் கொடுத்திருக்கிறார்.

தன் பல நாள் கனவு நிறைவேறி உள்ளதற்கு நன்றி அணி, என கவின் x தலத்தில் அனிருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

What do you think?

குடும்பத்துடன் Award வாங்க டெல்லி சென்ற அஜித்

கோஃபெபோசா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நடிகை ரன்யா ராவ்