in

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் 

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து, படத்தைப் பாராட்டினார்.

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு ரஜினிகாந்தை வாழ்த்தினார். உதயநிதி,…. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் Coolie கூலி’ திரைப்படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.

தனது ‘X’ பதிவில், கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள்.

இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

நாளை வெளியாகும் அவருடைய ‘#கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது.

அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக #Coolie திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

‘கூலி’ மாபெரும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

What do you think?

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா