ஜவஹர்லால் நேரு உருவப்படத்தை விதவிதமான போஸ்களில் வரைந்த பள்ளி மாணவ, மாணவிகள்
குழந்தைகள் தின விழாவை ஒட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் ஜவஹர்லால் நேரு உருவப்படத்தை விதவிதமான போஸ்களில் வரைந்து அசத்தினார்கள்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தின விழாவை ஓட்டி, தஞ்சையில் பள்ளி மாணவ மாணவிகள் நேருவின் உருவப்படத்தை விதவிதமான போஸ்களில் வரைந்து அசத்தினார்கள்.
குழந்தைகள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டன.

பின்னர் குழந்தைகள் தினர இசை பாடலுக்கு ஒரு சேர நடனம் ஆடி மகிழ்ந்தனர்.


