ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 Winners
ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 இன் பிரமாண்டமான இறுதிப் போட்டி மே 11, 2025 அன்று மாலை 4:30 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் போட்டி.
இந்த சீசனில் ஹெமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவேனேஷ், அபினேஷ் மற்றும் மஹதி ஆகிய ஆறு நம்ப முடியாத திறமையான இளம் பாடகர்கள் இடம்பெற்றுள்ளனர்..
யார் கிரீடத்தை கைப்பற்றுவார்கள் என்பதைப் பார்க்க ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இசைத்துறையின் பிரபலங்ககளான ஸ்ரீனிவாஸ், சைந்தவி, ஸ்வேதா மோகன், எஸ்.பி. சரண் உள்ளிடோர் சீசன் 4-க்கான நடுவர்கலாக இருந்து Constestant…சை உற்சாக படுத்த கிராண்ட் பினாலே இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்திருந்தார்.
பழைய பாடல்கள் முலம் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட திவேனேஷ் முதலிடத்தை பிடித்தார்,
இரண்டாம் இடத்தை யோகா ஸ்ரீ மற்றும் மூன்றாம் இடத்தை ஹெமித்ரா பிடித்துள்ளனர் இவர்களுக்கு சிவகார்த்திகேயன் பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்….
ரசிகர் ஒருவர், மற்ற சக பாடகர்களுடன் ஒப்பிடும்போது ஸ்ரீமதி மிகவும் திறமையான பாடகிகள்.
தயவுசெய்து அவரது முந்தைய நிகழ்ச்சிகளைப் பாருங்கள். அவர் எப்போதும் கடினமான பாடல்களை மட்டுமே பாடியுள்ளார்.
அவரது திறமைக்கு பரிசு வழங்கப்படவில்லை. ஆனாலும் ஒரு சிறிய புன்னகையுடன் சென்றுவிட்டார் என்று தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.