சிரஞ்சீவி நடிக்கும் தனது 157 வது படத்தில் ஜோடியாக நயன்தாரா
சிரஞ்சீவி நடிக்கும் தனது 157 வது படத்தில் ஜோடியாக நயன்தாராவை தேர்வு செய்தனர்.
ஆனால் படத்திற்கு 15 கோடி ரூபாய் நயன்தாரா டிமாண்ட் பண்ணியதால் படக்குழுவினர் நயன்தாராவை அப்பிடத்திலிருந்து நீக்க முடிவு செய்தனர்.
விஷயத்தை அறிந்து கொண்ட நயன்தாரா தொடர்ந்து தன் படங்கள் தோல்வியுற்றதால் வர சான்ஸ் விடக்கூடாதுன்னு சம்பளத்தை 6 கோடியாக குறைப்பதாக கூறியிருக்கிறார்.


