in

வேடனுக்கு எதிராக மேலும் பல பெண்கள் புகார்


Watch – YouTube Click

வேடனுக்கு எதிராக மேலும் பல பெண்கள் புகார்

Utube…ல் ராப் பாடல்களை பாடி பிரபலமானார் வேடன். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தற்போது பாடி வருகிறார்.

அவர் மீது, திருமண வாக்குறுதியின் பேரில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளம் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விஷயத்தை கேள்வி பட்ட வேடன் தற்பொழுது தலைமறைவாகிருக்கிறார். இது தவிர புதிதாக இரண்டு பெண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர்.

இசைக்குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக அவர் அறைக்கு சென்ற பெண்ணை பலவந்தம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

வேடனை தனது தோழியின் வீட்டில் சந்தித்ததாக மற்றொரு பெண் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய பாடல்களால் ஈர்க்கப்பட்டு, அவருடன் நெருங்கிப் பழகியவரை, வேடன் பலமுறை துஷ்பிரயோகம் செய்ததாக கூறிஇருக்கிறார்.

இவர்கள் இருவரின் புகாரை தவிர வேடனுக்கு எதிராக மேலும் பல பெண்கள் புகார் அளித்துள்ளது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

What do you think?

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

நெய்வேலியில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கால்கோள் விழா…