KPY.. பாலாவின் Title Glimpse வீடியோ வெளியியானது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கே பி ஒய் பாலா தான் சம்பாதிக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உதவும் குணம் படைத்தவர்.
குக்வித்கோமாளி, மற்றும் பல ரியாலிட்டி ஷோ..களில் busy…யாக இற்கும் KPY பாலா தற்பொழுது சின்ன திரையைத் தாண்டி வெள்ளை திரையில் காலடி வைத்திருக்கிறார்.
ஆதி மூலம் கிரியேஷன் நிறுவனம் தயாரிப்பில் ஜெய் கிருஷ்ணன் தயாரிக்கும் காந்தி கண்ணாடி என்ற படத்தை இயக்குகிறார் ஷெரிஃப்.
பாலா ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின். பஸ்ட் லுக் போஸ்டரை ஏற்கனவே படகுழு வெளியிட்டனர்.
இவர்களுடன் இயக்குனர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில் காந்தி படத்தின் Title Glimpse வீடியோவை…. படக்குழு வெளியிட்டு இருக்கின்றனர்.
முதுகுக்கு பின்னாடி எத்தனையே விமர்சனங்களை கேட்டாலும் நீங்க கொடுத்த வெளிச்சதால இப்போ இங்க நிட்டு இருக்கேன்..இன்னு தொடங்குற Glimpse ரசிகர்கள்..ளிடையே வெகு வேகமாக Viral ஆகிறது.