கிருஷ்ணா..வை போட்டு கொடுத்த நண்பர் கெவின்
போதைப்பொருள் சப்ளையரான கெவின் போலீசாரிடம் தனக்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது பற்றி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கெவின்… ன்னும் நடிகர் கிருஷ்ணாவும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்தனர்.
போதை பொருள் வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதால் ஒரு கிராம் கொக்கைன்…இணை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பாராம் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ஜானிடம் இருந்து வாங்கி விற்பனை செய்கிறார்.
இவர் பட அதிபர் பிரசாந்துக்கும் சப்ளை செய்திருக்கிறார். நடிகர் கிருஷ்ணாவும் கெவினிடம் கோககைன் வாங்கி அவருடைய நண்பர்களுக்கு கொடுப்பாராம்.
ஆனால் நடிகர் கிருஷ்ணா வியாபாரத்தில் ஈடுபடவில்லை என போலீசாரட்டம் கூறியுள்ளார்.
இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாய் இருக்கிறது.


