in

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜெயராம் காளிதாஸ்


Watch – YouTube Click

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜெயராம் காளிதாஸ்

 

ஒரு வடக்கன் செல்ஃபி இயக்குனர் ஜி. பிரஜித் இயக்கும் ‘ஆசைகள் ஆயிரம்’ படத்தில் ஜெயராமும் காளிதாஸ் ஜெயராமும் மீண்டும் இணைந்துள்ளனர் .

தந்தை-மகன் இருவரும் இணைத்திருக்கும் First லுக் திங்களன்று வெளியிடப்பட்டது.

ஜூட் அந்தனி ஜோசப் மற்றும் அரவிந்த் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார்கள், கடைசியாக 2018..இல் எவ்ரிஒன் இஸ் எ ஹீரோ படத்தை இயக்கிய அரவிந்த் ராஜேந்திரன், இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

காளிதாஸ் முதன்முதலில் 2000 ஆம் ஆண்டு “கொச்சு கொச்சு சந்தோஷங்கள்” படத்தில் ஆறு வயதில் சிறுவனாக ஜெயராமின் மகனாக நடித்தார்.

25 வருடங்கள் கழித்து ஜெயராமும் காளிதாஸ்..சும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். ‘ஆசைகள் ஆயிரம்’ poster..ரை இன்ஸ்டா..வில் பகிர்ந்து கொண்ட காளிதாஸ் ….இது வெறும் படம் என்பதை விட, ஒரு உணர்ச்சி, மீண்டும் இணைவது, ஒரு கனவு, மறுபிறப்பு.

எங்கள் வரவிருக்கும் திரைப்படமான “‘ஆசைகள் ஆயிரம்”– படத்தின் முதல் தோற்றத்தைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி இது எங்கள் இதயங்களுக்கு நெருக்கமான கதை, என்று பதிவிட்டிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

ஏன் அம்மா character…ரில் நடிக்க கூடாதா?

எச். வினோத்தின் அடுத்த படம் இந்த நடிகருடன்