அமீர்க்கான் வீட்டிற்கு படை எடுத்த ஐபிஎஸ் பயிற்சியாளர்கள்
சமீபத்தில் வெளியான வீடியோவில், அமீர் கானின் குடியிருப்பு வளாகத்திற்குள் ஐபிஎஸ் அதிகாரிகள் நிறைந்த சொகுசு பேருந்து நுழைவது இணையத்தில் பரபரப்பை கிளப்பியது.
இந்த வருகைக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணத்தை இப்போது தெளிவுபடுத்தினார்.
இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த , அமீர் கான் “ஐபிஎஸ் பயிற்சியாளர்கள் என்னை சந்திக்கக் விரும்பியதால், எனது இல்லத்தில் அவர்களை சந்தித்தேன்.
சிவில் சர்வீஸ் பயிற்சியாளர்களுடன் உரையாடுவது இது முதல் முறை அல்ல. 1999 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளிவந்த சர்ஃபரோஷ்(SARFAROSH) – படத்தில் இலட்சியமிக்க ஐபிஎஸ் அதிகாரியாக நடித்தார் – கான் போலீஸ் பயிற்சியாளர்களிடையே INSPIRATION...னாக மாறிவிட்டார்.
நடிகர் பல ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரிகளை சந்தித்து வருவதாகவும், தனது சினிமா பயணம் பற்றிய நுண்ணறிவுகளையும், தேசபக்தி, பொது சேவை பற்றிய பரந்த விவாதங்களையும் வழங்குவதாகவும் கூறினார்.


