மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவல்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவல் திடீரென மோப்பநாய் சோதனை இறங்கிய காவல்துறை
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி வாயிலாக மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்த நிலையில்.
தற்போது காவல்துறையினர் மோப்பநாய் தேவசேனா உதவியுடன் மாவட்ட ஆட்சியர் வளாகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருக்கக்கூடிய இடங்கள் மக்கள் செய்து தொடர்பு அலுவலகம்,திட்ட இயக்குனர் அலுவலகம், ஊரக வளர்ச்சித் துறை,உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ந்து சோதனைகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்களால் தொடர்ந்து சோதனை செய்யும் பணியானது மும்முரமாக நடைபெற்று வருகிறது.


