நான் லைக் போடவில்லை..Tamana
சந்தீப் ரெட்டி வாங்கா படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கவிருந்தார்.
திடீரென்று ஸ்பீட் படத்தில் இருந்து தீபிகா நீக்கப்பட்ட பிறகு ஸ்பிரிட் படத்தின் கதையை தீபிகா லீக் செய்ததாக படத்தின் இயக்குனர் அவர் மீது குற்றசாட்டு வைக்க, இந்த பதிவிற்கு நடிகை தமன்னா லைக் செய்ததால் சர்ச்சைகள் வெளியானது.
அதற்கு மறுப்பு தெரிவித்த தமன்னா தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்ஸ்டாகிராமில் நான் லைக் செய்ததாக காட்டுகிறது.
இதனால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்கிறேன் இந்த தவறை உடனே சரி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஆனாலும் சமாதானம் ஆகாத மற்றவர்கள் லைக் செய்யாமல் எப்படி லைக் செய்ததாக காட்டும் என்று கேள்வி கேட்டிருக்கின்றேன்.


