in

அடுத்த மாதம் ஒத்திவைத்த ஹுகும் இசை நிகழ்ச்சி

அடுத்த மாதம் ஒத்திவைத்த ஹுகும் இசை நிகழ்ச்சி


Watch – YouTube Click

முன்னணி இசை இயக்குனர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர், ஜூலை 26 ஆம் தேதி திருவிடந்தை நகரில் நடைபெறவிருந்த தனது ஹுகும் இசை நிகழ்ச்சி, ஆகஸ்ட் 23 ஆம் தேதி கூவத்தூரில் (ECR) உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெறும் என்று தனது X தளத்தில், அனிருத், அறிவித்தார்.

“அன்புள்ள ஹுக்கும் குடும்பத்தினரே, நம்பமுடியாத அன்பு மற்றும் அதிகப்படியான கோரிக்கை காரணமாக, ஜூலை 26 ஆம் தேதி திருவிடந்தையில் திட்டமிடப்பட்டிருந்த ஹுக்கும் சென்னை இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.

உங்கள் அன்புக்கும் பொறுமைக்கும் மிக்க நன்றி. விரைவில் மீண்டும் பெரியதாகவும், சிறப்பாகவும், சத்தமாகவும்!” வருவோம் – அதிகப்படியான டிக்கெட் தேவை மற்றும் தற்போதைய இடத்தில் அதிக பார்வையாளர்களை தங்க வைப்பதில் உள்ள வரம்புகள் காரணமாக, சென்னை இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது”. என்று அனிருத் பதிவிட்டிருந்தார்.

What do you think?

அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சோழனின் புது ஜோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிங்டம் படக்குழு வழிபாடு