in

ஏழுமலையான் வழிபாடு செய்த முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

ஏழுமலையான் வழிபாடு செய்த முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

 

முதல் நாள் திருமலையில் அன்னதான சாப்பாடு. இரண்டாவது நாளான இன்று ஏழுமலையான் வழிபாடு. முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனத்திற்காக குடும்பத்துடன் நேற்று திருமலைக்கு வந்திருந்த நிலையில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி தரிசனத்திற்காக நேற்று திருமலைக்கு வந்த அவர் குடும்பத்துடன் திருமலையில் உள்ள அன்னதான கூட்டத்திற்கு சென்று அன்னதான சாப்பாடு சாப்பிட்டார்.

தொடர்ந்து நேற்று இரவு திருமலையில் தங்கிய வெங்கையா நாயுடு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி கும்பிட்டார்.

சாமி கும்பிட்ட பின் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

What do you think?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவராஜ் குமார்

இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி கோவிலில் வேண்டுதல் வழிபாடு