13-வது வயதில் முதல் காதல் இறந்தது
முதல் கார் விபத்தில் தனது காதல் இருந்ததாக ஹிந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறியிருக்கிறார்.
இவர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘கல் ஹோ நா ஹோ’.
படத்தில் ஷாருக்கான், கேத்தரின் கபூராக, பிரீத்தி ஜிந்தாவும் நடித்திருந்தனர்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் Re-release செய்யப்பட்டிருக்கிறது. இப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் எப்போ இந்த படத்தை பார்த்தாலும் தேம்பி தேம்பி அழுவாராம் நீங்களும் இந்த படதை பார்த்து அழுவிர்களா என்று பிரீத்தி ஜிந்தாவிடம் இன்ஸ்டா…வில் கேட்க ஆமாம் நானும் அழுவேன்.
அந்த படத்தை எப்போது பார்த்தாலும் அழுவேன் நான் மட்டுமல்ல அந்த காட்சியை எடுக்கும் போது ஆன் ஸ்கிரீன் அண்ட் ஆப் Screen..னில் எல்லோருமே அழுதார்கள்.
நான் 13 வது வயதில் எனது தந்தையை இழந்தேன் எனது முதல் காதல் 13-வது வயதில் கார் விபத்தில் இறந்தது என்று குறிப்பிட்டு இருந்தார்.


