in

பெரிய ஸ்டார்..ருக்கான தகுதிகள் தனுஷிடம் இல்லை… பிரபல பத்திரிக்கையாளர் Nayan Deep Rakshat


Watch – YouTube Click

பெரிய ஸ்டார்..ருக்கான தகுதிகள் தனுஷிடம் இல்லை… பிரபல பத்திரிக்கையாளர் Nayan Deep Rakshat

தனுஷை பற்றி பிரபல பத்திரிக்கையாளர் Nayan Deep Rakshat கொடுத்த பேட்டி இணையத்தில் Viral ஆகி வருகிறது.

எல்லோரும் நினைப்பது போல் தனுஷ் நல்லவர் இல்லை. விஐபி 2 படத்தின் ரிலீஸ் முன்னதாக பேட்டி எடுக்க தனுஷை சந்தித்தேன். அவர் நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. அலட்சியமாக பதில் அளித்தார்.

காஜல் அகர்வால் ...லுடன் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு அதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் அவர்களிடம் கேளுங்கள் என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.

மேலும் பேட்டி எடுக்கும் போது இடையில் ஒருவர் ஜூஸ் கொடுக்க வந்தார் அவரையும் தனுஷ் கேவலமாக திட்டிவிட்டார். நேர்காணல் முடிந்ததும், நாங்கள் இந்த படத்தை புரோமோட் செய்யத்தான் பேட்டி தருகிறோம். படத்தை பற்றி நீங்கள் எதுவும் கேட்கவில்லையே என்று கேட்டார்…

நான் கேள்வி கேட்டேன் நீங்கள் தான் பதில் கூறவில்லை என்றேன். பெரிய சூப்பர் ஸ்டார் ஆக நீங்க இருக்கலாம் ஆனால் அதற்கான தகுதிகள் உங்களிடம் இல்லை சக மனிதர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற கண்ணியம் கூட உங்களுக்கு இல்லை மற்றவர்கள் உங்களை மரியாதையாக நடத்துகிறார்கள் ஆனால் நீங்கள் எப்படி அவர்களை நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த பேட்டியை பார்த்த தனுஷ் ரசிகர்கள் இவர் நயனுக்கு வேண்டிய நபர் தனுஷிக்கு நயனுக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது இவர் நயனுக்கு ஆதரவாக பேசினார்.

தனுஷ்..இன் நற்பெயரை கெடுக்கவே அவரை பற்றி தவறாக பேசியுள்ளார் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

What do you think?

ஒரே நேரத்தில் 7 திருக்கோவில்களில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

படப்பிடிப்பு முடிந்துவிட்டது மகாநதி இயக்குனர்