in

காமெடி நடிகர் மறைவு


Watch – YouTube Click

காமெடி நடிகர் மறைவு

உடல் நலக்குறைவால் காமெடி நடிகர் மறைவு. நடிகர் டெலிபோன் சுப்பிரமணியன் விவேக் உடன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, யுனிவர்சிட்டி, எலி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவர் பல படங்களில் காமெடியனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

விவேக்… தன்னுடைய படத்தில் நடிக்க டெலிபோன் சுப்பிரமணியனுக்கு வாய்பு கொடுக்க அவருடன்பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார், இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றியதால் டெலிபோன் சுப்பிரமணியன் என்று அழைத்தனர்.  67 வயதாகும் இவர் உடல்நல பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளவர் நேற்று தீடிரென்று மறைந்தார். திரை பிரபலங்கள் இவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்..

What do you think?

புர்ஜ் கலீஃபாவில் வீடு வாங்கிய மலையாள SUPERSTAR

ஜூலை மாதம் வெளியாகும் superman