in

சில்க் சுமிதா Biopic…கில் நடிக்கும் சந்திரிகா ரவி


Watch – YouTube Click

சில்க் சுமிதா Biopic…கில் நடிக்கும் சந்திரிகா ரவி

 

ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்திய வம்சாவளியான நடிகை சந்திரிகா ரவி இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் பேய்..யாக நடித்தார்.

பேய் கூட இவ்ளோ கவர்ச்சியாக வருமா..இன்னு ரசிகர்கள் ஜொள்ளு விடுற அளவிற்கு கவர்ச்சியை அள்ளி தெளித்தவர்.

பிளாக்மெயில், செய் போன்ற படங்களிலும் நடித்த சந்திரிகா ரவி அண்மையில் கொடுத்த பேட்டியில் ஆஸ்திரேலியாவில் பிறந்திருந்தாலும் நான் இந்தியாவை சேர்ந்தவள் என்ற பெருமை எனக்கு எப்பொழுதும் உண்டு.

மற்ற நடிகைகளை விட என் வாழ்க்கை வித்தியாசமானது வெளிநாட்டு பெண்ணான எனக்கு தென்னிந்திய சினிமாவில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியே எனக்கு அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

ரசிகர்களுக்கு கவர்ச்சியில் ஒருபோதும் குறை வைக்க மாட்டேன் நாங்களும் கவர்ச்சியை மட்டும் எதிர்பார்க்கவில்லை நன்றாக நடித்தாலும் பார்ப்போம் என்று ரசிகர்கள் கமெண்ட் ஸ் போட்டிருகின்றனர்…

இவர் தற்போது சில்க் சுமிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் சந்திரிகா ரவி நடிக்கப்போவதாக கூறி இருக்கிறார்.

What do you think?

ஒரு கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்த விஜய்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி