in

பிக்க் பாஸ் சீசன் 9 விரைவில் ….

பிக்க் பாஸ் சீசன் 9 விரைவில் ….\


Watch – YouTube Click

பிக் பாஸ் தெலுங்கு மற்றும் கன்னட நிகழ்ச்சிகள் பிரமாண்டமான பிரீமியர்களுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த ரியாலிட்டி ஷோவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

புதிய சீசன் – புதிய போட்டியாளர்கள், எப்போது பார்க்க முடியும் என்ற கேள்வி..இக்கு பதில் கிடைத்திருகிறது: குக்கு வித் கோமாலி நிகிழ்ச்சி முடிவுக்கு வந்த பிறகே BB தொடங்க படும்.

முந்தைய சீசன்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலேயே தொடங்கிவிட்டன. ஆனால் Covid..இக்கு பிறகு மற்ற சீசன்கள் October மாதம் தொடங்கப்பட்டது.

BB Sseason 9 அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் போட்டியாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கமல்ஹாசன் வெளியேறிய பிறகு தொகுப்பாளராக, விஜய் சேதுபதி Host செய்தார். இந்த சீசன்..னிலும் மீண்டும் தொகுப்பாளராக விஜய் சேதுபதி..யே வருகிறார்.

What do you think?

ரேஷன் அரிசி கடத்தி சென்ற சரக்கு வாகனத்தை விரட்டி பிடித்த அதிகாரிகள்

பண்பாட்டு கழக தேர்தலில் வெற்றிவாகை சூடிய சமூக நீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் பேரன்