Bigg Boss 9 Contestant List ….
இந்தி முதல் மலையாளம் வரை…பிக் பாஸ் தமிழ், மிகவும் விரும்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும். , .
பிக் பாஸ் தமிழின் எட்டு சீசன்கலும் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடியதால் விஜய் டிவி 9வது சீசனை வெளியிட தயாராகி உள்ளனர்..
இந்த சீசன்…னையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் தமிழ் 9 அக்டோபர் 2025 முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. .
ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த சீசன்..னை கண்டுகளிக்கலாம் …. போட்டியாலர்களுக்கான Audition நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில்.
சீரியல் நடிகர் வினோத் பாபு, நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன், பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா மேனன், நடிகர் பாலசரவணன், நடன இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன், குக் வித் கோமாளி உமைர், விஜே பார்வதி, சீரியல் நடிகை அக்ஷிதா அசோக், மற்றும் சீரியல் நடிகை ஷபானா உள்ளிடோர் Audition.…னில் கலந்துகொண்டிருகின்றனர்…
இவர்களில் யாரை வேண்டுமானாலும் பிக்க் பாஸ் 9 நிகழ்ச்சியில் எதிர்பார்கலாம்.


