‘தளபதி கச்சேரி’ Fulla பார்க்க ரெடியா..எங்கு எப்போது காணலாம்…? அதிரடி அறிவிப்பு.. மிஸ் பண்ணாம பாருங்க
மலேசியாவுல நடந்த ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா அங்கிருந்த ரசிகர்களை மட்டும் இல்லாம, இன்டர்நெட் முழுக்க எல்லாருக்குமே பெரிய ‘ஹைப்’ ஏத்திருக்கு.
நேரடியா அங்க போக முடியாத நம்ம ஊரு ரசிகர்களுக்காக இப்போ ஒரு ஹேப்பி நியூஸ் வந்திருக்கு!
மலேசியாவுல நடந்த அந்த பிரம்மாண்ட விழாவை வர்ற ஜனவரி 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நம்ம வீட்ல இருந்தே ஜாலியா பார்க்கலாம்.
இந்த இசைத் திருவிழா ‘ஜீ தமிழ்’ (Zee Tamil) மற்றும் ‘ஜீ 5’ (Zee5) ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
தளபதி விஜய் பேசுன அந்த எமோஷனல் ஸ்பீச், அனிருத்தோட அதிரடி பாட்டுக்கள்னு எல்லாத்தையும் அன்னைக்கு ஈவினிங் குடும்பத்தோட உக்காந்து என்ஜாய் பண்ணலாம்.
ஜனவரி 4 – ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ரிமோட்டை யாரும் கையில இருந்து விட்றாதீங்க! தளபதி விஜய் முழுநேர அரசியலுக்குப் போகப்போறதால, இது அவரோட கடைசிப் படம்னு சொல்லப்படுது.
அதனாலயே இந்தப் படத்து மேல ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கு. ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் விருந்தா இந்தப் படம் உலகம் முழுக்க தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆகுது.
எச். வினோத்தோட ஸ்ட்ராங்கான கதை, தளபதியோட மாஸ்.. ரெண்டும் சேர்ந்து இந்த பொங்கலை வேற லெவல்ல மாத்தப்போகுது! ஜனவரி 4 – ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ரிமோட்டை யாரும் கையில இருந்து விட்றாதீங்க!


