in

3BHK” படக்குழு..வை பாராட்டிய நடிகர் சூரி


Watch – YouTube Click

3BHK” படக்குழு..வை பாராட்டிய நடிகர் சூரி

 

“3BHK” திரைப்படத்தில் சித்தார்த், சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் நடித்திருகின்றனர்.

சித்தார்த்துக்கு ஜோடியாக Chaithra நடித்திருக்கிறார்.

நகரத்தில் 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டை சொந்தமாக்க வாங்கவேண்டும் என்ற கனவை அடைய பாடுபடும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதையைச் சொல்கிறது. குருதி ஆட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் பிரபு (சித்தார்த்) மற்றும் அவரது குடும்பத்தினரை மையமாகக் வைத்து எடுக்கபட்டுள்ளது. அவரது பெற்றோர் (சரத்குமார் மற்றும் தேவயானி) மற்றும் அவரது சகோதரி (மீதா ரகுநாத்) ஆகியோர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

அதே நேரத்தில், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற பொதுவான கனவை நனவாக்குகிறார்கள்..ஜூலை 4..ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் Trailer வெளியானது .

Trailer..ரை பார்த்த நடிகர் சூரி படக்குழுவினரை பாராட்டி x தளத்தில் பதிவிட்டுள்ளார்…
ஒரு வீடு… ஒரு கனவு…
தனக்கு ஒரு வீடு, சந்தோஷமும் சிரிப்பும் கலந்த இனிய இடம்!
தம்பி அருண் விஷ்வா
அவர்களுக்கும், அவருடைய அருமையான குழுவுக்கும், இந்த “3BHK” உணர்ச்சி நிறைந்த பயணத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும்! ❤️

ஜூலை 4 அன்று, நம் இதயங்களை ஆழமாக தொடப்போகும் இந்த நல்ல கதை,
வெற்றியின் வானில் பிரகாசமாக ஒளிரட்டும்!
உங்கள் கனவு நிஜமாகி, உயர்ந்த வெற்றியை தொடட்டும்!

What do you think?

மானிய விலையில் இயந்திரங்கள் உபகரணங்கள் வழங்கும் விழா, 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயனாளிகள்.

அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் ஜாக்பாட் அடித்த நடிகர் கிங்காங்