கடுமையான நோய்கலுடன் போராடிவரும் நடிகர் சல்மான் கான்
சமீபத்தில் தி கிரேட் இந்தியன் கபில் ஷோவின் புதிய சீசனின் முதல் விருந்தினராக சல்மான் கான் கலந்து கொண்டார்.
நடிகர், உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றினாலும் நிகழ்ச்சியில் பல கடுமையான உடலுபாதைகளை தொடர்ந்து சந்தித்து வருவதாக கூறினார்.
ட்ரைஜீமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia ) மற்றும் மூளை அனீரிசம் (Brain Aneurysm) உள்ளிட்ட தற்போதைய உடல்நலப் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாக விவாதித்தார்.
திருமணம் குறித்த கேள்விக்கு திருமணம் மற்றும் விவாகரத்து இரண்டும் உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன, வயது முதிர்ந்த காலத்தில் தொடங்கும் வாழ்க்கை சவாலானது இந்த கட்டத்தில் மீண்டும் தொடங்குவது எளிதல்ல என கூறினார்.
தொடர்ந்து பணியாற்றி வருவதால், பல உடல்நலப் பிரச்சினைகளுடன் அமைதியாகப் போராடி வருவதாக சல்மான் பகிர்ந்து கொண்டார்.
“எனக்கு ட்ரைஜீமினல் நியூரால்ஜியா இருந்தாலும் வேலை செய்கிறேன், மூளையில் ஒரு அனீரிஸம் இருக்கிறது, ஏவி குறைபாடும் உள்ளது, ஆனாலும், நான் தொடர்ந்து வேலை செய்கிறேன்,” ட்ரைஜீமினல் நியூரால்ஜியா என்பது நரம்பின் எரிச்சல் காரணமாக திடீர்ரென்று , கடுமையாக முகத்தில் வலி ஏற்படும்.
AV Malformation ... தமனிகள் மற்றும் நரம்புகளுக்கு இடையில் ஒழுங்கற்ற இணைப்புகளை உருவாக்கும் இரத்த ஓட்டத்தை சீர்குலைக்கிறது Brain Aneurysm…. என்றால் மூளையின் இரத்த நாளத்தில் வீக்கம் .
2017 ஆம் ஆண்டு சல்மான் கான்…னுக்கு முதன்முதலில் ட்ரைஜீமினல் நியூரால்ஜியா பாதிப்பு இருபது கண்டுபிடிக்கப்பட்டது… பெரும்பாலும் இந்நோய்யை “தற்கொலை நோய்” (Suicide Disease) என்று அழைக்கப்படும் .