காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தங்கள் மீது பொய் குற்றசாட்டு சுமத்துவதாக தவெக பெண் நிர்வாகி புகார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில்
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு அமைப்பாளர் பாத்திமா ஹனியா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் தவெக வின் மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்ரான ஷர்மிளா அவர்கள் என்னிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாத்து போனதாகவும்.
அது மட்டும் அல்லாது தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி அவர்கள்
பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதுடன், பதவியை பறித்துக் கொண்டதாகவும் கூறி.
அதற்க்காக அவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் சொல்லி ஒரு காணோலியை சமூக வளைதளத்தில் பரப்பி உள்ளார்.
அதுவே பொய்யான குற்றசாட்டுகள்,
அது போதது என்று அவருடைய கணவர் பாலாஜி இரண்டு தினம் முன்பு செய்தியாளர்களிடம்.
தன் மனைவி வகித்து வந்த பதவியை தற்போது வேறு பெண்ணிற்கு ஏராளமான பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கிவிட்டதாகவும், நாங்கள் நடத்தும்.
ஐடி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும், அதன் மூலம் கட்சிக்கும் வளர்ச்சி ஏற்படும் என மாவட்ட செயலாளர் தங்கபாண்டி.
கூறியதால் நிலத்தை அடமானம் வைத்து ரூ.16 லட்சத்தை
நாங்கள் நடத்தி வரும் ஐடி கம்பெனியில் முதலீடு செய்ததாகவும் அதற்க்கு தற்போது வரையில்.
நாங்கள் எந்த வித லாபத்தையோ அல்லது அசல் தொகையோ கொடுக்கவில்லை என்றும் அதனால் கடனாளியாக ஆகிவிட்டதாகவும் அதனால் மன உளைச்சலில் அவரது மனைவி ஷர்மிளா விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
எனவும் ஒரு கட்டுகதையை சொல்லி என் மீது ஒரு பொய் குற்றச்சாட்டை வைத்தார், அவை அனைத்தும் பொய்யான தகவல்கள், நடத்து என்னா,
நான் கடந்த ஆண்டு.
தான் தவெகவில் மகளிர் அணி அமைப்பாளரான ஷர்மிளா மூலம்தான் கட்சியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினேன். தொடர்ந்து ஷர்மிளாவுக்கு கீழ் மகளிர் அணியில் பொருளாளராக இருந்து வந்தேன்.
அப்போது ஷர்மிளா டிரேடிங் மூலம் பணம் சம்பாதித்து தரும்படி சுமார் 12 லட்சம் அளவிற்கு பல தவணைகளாக எனக்கு அனுப்பி இருந்தார். பின்னர் அவருக்கு 16 லட்சம் ரூபாய் வரையில் ஜிபே (GPay) மூலமாகவும், ரொக்கமாகவும்.
திருப்பி வழங்கி விட்டேன், அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது,
இருந்தும் கடந்த சில மாதங்களாக என்னிடம் கூடுதலாக பணம் கேட்டு என்னை வற்புறுத்தி வந்தனர்.
நான் பொது சேவைகளில் ஈடுபட்டு வந்ததால் கட்சி தனக்கு சமீபத்தில் கலை மற்றும் கலாச்சார பிரிவு அமைப்பாளராக பதவி கொடுத்தால்
அவர்களால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் என் மீது இது போன்று தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள் மீது காவல் ஆணையர் அவர்களிடம் நாங்கள் புகார் தெரிவித்துள்ளோம், காவல்துறை நன்கு விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.


