in

நெல்லையில் நடைபெற்ற நள்ளிரவு பூஜை

நெல்லையில் நடைபெற்ற நள்ளிரவு பூஜை

தீப்பந்த வெளிச்சத்தில் தாமிரபரணி நதிக்கரையில் இருந்து மூன்றடி உயர பூங்கரகம் எடுத்து வந்து வழிபாடு நடத்திய பொதுமக்கள்.

நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்ணம்மன் ஸ்ரீ புது அம்மன் திருக்கோவில் கொடை விழா கடந்த எட்டாம் தேதி திருவிளக்கு பூஜை உடன் தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகரெட் நிகழ்ச்சியான இன்றைய தினம் காலையில் அம்மனுக்கு சிறப்பு கோபம் நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் நள்ளிரவில் தாமிரபரணி நதியிலிருந்து பூரண கும்பம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது எதற்காக மண் கலயத்தில் பல்வேறு வாசனை திரவியங்கள் நிரப்பப்பட்டு.

சுமார் மூன்றடி உயரத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூரண கும்பம் உருவாக்கப்பட்டது தொடர்ந்து பல்வேறு வேத மந்திரங்கள் வழங்க மகா தீபாராதனை செய்யப்பட்டு.

மேளதாளம் முழங்க தீப்பந்த வெளிச்சத்தில் பூரண கும்பம் எடுத்து கோவிலுக்கு வரும் நிகழ்வு நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் தொடர்ந்து இரவு கொடை விழாவும் மிக விமர்சையாக நடைபெற்றது.

What do you think?

விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் அரசியல் அதிகாரமும் குறித்து கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

“குறும்பட இயக்குநருக்கு நேர்ந்த கொ*டூரம்!” ஒருதலைக் காதல் விபரீதமான கதை! வெளியான பகீர் பின்னணி!