in

ஜெசி இளைஞர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

ஜெசி இளைஞர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

விவேகானந்தர் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது .

இன்று தஞ்சை ராமகிருஷ்ண மடம் சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது இதனை அதன் தலைவர் தொடங்கி வைத்தார்.
போட்டி ஐந்து கிலோ மீட்டர் 3 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்றது.

போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. விவேகானந்தர் நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வளர்ச்சியில் முன்னோடியாக இருப்பதாகவும் இளைஞர்கள் வேலைகள் முன்னேற வேண்டும் பெண்கள் கல்வி தீர்க்க வேண்டும் என முதலில் குரல் எழுப்பியவர் விவேகானந்தர் தான் இந்நாளில் விவேகானந்தரை போற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

What do you think?

பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொங்கல் பண்டிகைக்காக “அகப்பை” தயாரிக்கும் பணி தீவிரம்.

பொங்கல் பண்டிகைக்காக வாழைத்தார் அறுவடை பணிகள் திருவையாறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது