திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிங்டம் படக்குழு வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிங்டம் படக்குழுவுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா வழிபாடு.
பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி கும்பிட்டத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியே அவர்களுடன் செல்பி எடுக்க பக்தர்கள் ஆர்வம் காட்டினார்கள்.


