இந்த முடிவுக்கு Stunt மாஸ்டர் திலீப் சுப்புராயன் தான் காரணம்… Utuber இலக்கியா
பிரபல Utuber….ரான இலக்கியா நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இறப்புக்கு காரணம் Stunt மாஸ்டர் திலீப் சுப்புராயன் தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
சிறிது நேரத்திலேயே இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கான விளக்கத்தை அவரே கொடுத்துள்ளார்.
யூட்யூப் சேனலில் கிளாமராக போட்டோக்களை இறக்குபவர் இலக்கியா. இவர் சமீபத்தில் ஒரு படத்தில் கூட நடித்திருந்தார்.
பரபரப்பாக இருந்த இலக்கிய சில காலமாக வலைத்தள பக்கமே வருவதில்லை திடீரென்று நேற்று என்னுடைய இறப்புக்கு காரணம் Stunt மாஸ்டர் திலீப் சுப்புராயன் என்று கூறி ஒரு பதிவினை வெளியிட்டார்.
நான் ஆறு வருடம் அவர் கூட இருந்தேன். ஆனால் அவருக்கு பல பெண்களுடன் பழக்கம் இருக்கிறது அவர் என்னை ஏமாற்றிவிட்டார். இதனை கேட்டால் என்னை போட்டு அடிக்கிறார் இப்படி ஒரு பதிவை நான் போட்டென் என தெரிந்தாலும் என்னை அடிப்பார் என்று போஸ்ட் செய்தார்.
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் இலக்கிய தற்கொலை முயற்சி செய்து கொண்டார் என்றும் பேரூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியானது.
திலிப் எனக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்து விட்டார் சிறிது நேரத்தில் இது அனைத்தும் போலியான செய்தி என இலக்கியா வெளியிட்டுள்ளார். பப்ளிசிட்டிக்காக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்று இலக்கியாவை நெட்டிசன்கள் வெளுத்து விட்டனர்.


