ஆஸ்கார் அகாடமியில் சேர கமல்ஹாசனுக்கு அழைப்பு
திரை துறையின் உயரிய விருதான ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக கமலஹாசன் உட்பட 60 நாடுகளை சேர்ந்த 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கமலஹாசன் ஆயுஷ்மான் குரானா தயாரிப்பாளர் ஸ்மிருதி. பாயல் கபாடியா. காஸ்ட்யூம் டிசைனர் மாக்சிமா பாசு உள்ளிட்டோர் அடங்குவர்.
இவர்களுக்கான அழைப்பு நேற்று ஆஸ்கர் அகாடமியில் இருந்து கொடுக்கப்பட்டது.
இவர்கள் உறுப்பினர்களாக இருக்க சம்மதம் தெரிவித்தால் வாக்களிக்கும் உறுப்பினர்கள் 10 ஆயிரத்து 143 ஆக உயரும்.


