in

முதன் முறையாக விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்


Watch – YouTube Click

முதன் முறையாக விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்

 

ஆனந்த் எல் ராய் இயக்கும் தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishq Mein) படத்தில் தற்போது தனுஷ் நடித்துகொண்டிருகிறார்.

ராஞ்சனா (2013) படத்தில் பணியாற்றிய தனுஷ், கிருதி சனோன் ஜோடியாக நடிக்கவுள்ள இந்த படத்தின் முலம் தனுஷ் மற்றும் ராய் மீண்டும் இணைந்துள்ளனர்.

டெல்லியின் ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியில் (SRCC) படப்பிடிப்பு நடக்கிறது தனுஷ் விமானப்படை அதிகாரி உடையில் இருக்கிறார், அங்கு, தென்னிந்திய சூப்பர் ஸ்டாரைப் பார்க்க மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் படம் நவம்பர் 28, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தி மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளில் வெளியாகிரது. இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார்.

What do you think?

மணிரத்தினத்திற்கு நன்றி தெரிவித்த குஷ்பு சுந்தர்

ஒரே பாகமாக வெளிவரும் பாகுபலி