in

விரைவில் ரமணா 2…வை எடுப்போம்

விரைவில் ரமணா 2…வை எடுப்போம்

நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படை தலைவன் படத்தின் ஆடியோ லான்ச் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்ற பொழுது சிறப்பு விருந்தினராக ஏ ஆர் முருகதாஸ் கலந்து கொண்டார்.

விஜயகாந்த் உடன் பணியாற்றிய தருணங்களை பெருமையாக ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்து கொண்டார். அப்போது ரமணா 2 படம் எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார், சண்முக பாண்டியனை பார்த்து சீக்கிரம் வளர்ந்து வாருங்கள் ரமணா 2…வை எடுப்போம் அதன் மூலம் கேப்டன் விஜயகாந்தை திரும்பவும் திறையில் காட்டுவோம் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு அருமையான நடிகரை விஜயகாந்த் அவர்கள் விட்டு சென்றிருக்கிறார்.

ஹீரோ…வுக்கு உண்டான அம்சத்துடன் Height and Weight …டாக இருக்கிறார்….இவருக்கு எப்படி கட் அவுட் வைப்பார்கள் இவரே கட்அவுட் போல் தான் இருக்கிறார் என்று நகைச்சுவையாக ஏ ஆர் முருகதாஸ் கூறினார்.

அவர் வளர்ந்து வர பாசிட்டி கமெண்ட்ஸ் கொடுப்போம், மேலும் அவரின் மகன் சினிமா துறையில் வளர்வதற்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளும் செய்வேன் என்று ராகவா லாரன்ஸ் உறுதி அளித்துள்ளார்.

What do you think?

கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை நன்கொடையாக தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்கா

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் ஊர்வலம்