in

100th day Celebration of Natchathiran

100th day Celebration of Natchathiran

 

விஜய் தொலைகாட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் முலம் பிரபலமானவர் RoboShankar அவரின் மகள் இந்திராஜா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் Survivar என்ற ரியாலிட்டி ஷாவில் கலந்து கொண்டார்.

அதன்பிறகு வெள்ளி திரைக்கு சென்றவர் பிகில் மற்றும் ஒரு சில படங்களில் தலை கட்டியவர் தனது மாமா கார்த்திகை திருமணம் செய்து செட்டிலானவருக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இவர்களின் குழந்தைக்கு கமல்ஹாசன் நட்சத்திரன் என்று பெயர் சூட்டினார்.

இவர்களின் குழந்தை பிறந்து நூறு நாட்கள் ஆனதை ஒட்டி விமர்சியாக ஒரு விழாவை கொண்டாடி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த குடும்பமும் பிங்க் நிறஆடை அணிந்து கேக் வெட்டி ஹோட்டலில் விழாவை Grand…டாக கொண்டாடி இருக்கிறார்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் Friends கலந்து கொண்ட Celebration வீடியோ தற்பொழுது சமூக வலி தளத்தில் வைரலாக ரசிகர்களும் குட்டி நட்சத்திரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

நடிகர் விஷ்ணு பிரசாத் மறைவு

Jailer 2 பிறகு ஓய்வு எடுக்க முடிவு