நடிகர் பிருத்விராஜ் மனைவி பற்றி அவதூறு பரப்பிய பெண் பிடிபட்டார்
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் மனைவியும் தயாரிப்பாளருமான சுப்ரியா மேனன், 2018 முதல் ஆன்லைன் ட்ரோல்கள் மூலம் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகிறார்.
செவ்வாயன்று, தன்னை குறிவைத்து இன்ஸ்டாகிராமில் பல கணக்குகளை உருவாக்கிய பெண்ணை டேக் செய்து உண்மையை உடைத்தார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னை குறிவைத்த அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு சுப்ரியா பகிர்ந்ததாவது“.
பல போலி கணக்குகளை தொடங்கி மோசமான கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால், நான் அவரைத் தொடர்ந்து பிளாக் செய்தேன்.” அவர் யார் என்பதை நான் பல வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்தேன், ஆனால் அவருக்கு ஒரு மகன் இருப்பதால் விட்டுவிட்டேன் ..
சுப்ரியாவின் மறைந்த தந்தையை பற்றியும்’ குறிவைத்து மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பியதால். பொறுமையை இழந்த சுப்ரியா இறுதியில் அவரை அம்பலப்படுத்திவிட்டார்.
அவர் பெயர் கிறிஸ்டின், Nurse…..சாக இருப்பவர் அமெரிக்காவில் உள்ள சட்டனூகாவில் வசிக்கிறார். இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சுப்ரியா கூறியுள்ளார்.


