முதல் மனைவி என்னை ஏன் பிரிந்தார்… நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்
நடிகர் விஷ்ணு விஷால் ..ளின் இரண்டாம் மனைவி ஜுவாலா கட்டாவிற்கு அண்மையில் பிறந்த பெண் குழந்தைக்கு நடிகர் அமீர்க்கான் மீரா என்று பெயர் சூட்டினார்.
இவரின் முதல் மனைவி ரஜினி நடராஜ்..இக்கு ஒரு மகன் இருக்கிறார். தன் முதல் மனைவி ரஜினி..யை ஏன் பிரிந்தேன் என்பதை விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
நான்காண்டுகள் காதலித்தோம் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு அவருக்கு கேன்சர் இருப்பது தெரிந்தது ஆனாலும் கடைசி வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார் நான் படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கினேன்.
ஷூட்டிங் செல்வதால் அவர் மீது எனக்கு அக்கறை இல்லை என்று சண்டைகள் வர ஆரம்பித்தது பிறகு விவாகரத்து முடிவை எடுத்து விட்டார் . நான் அவரை விவாகரத்து செய்ய நினைக்கவில்லை.