ஏண்டா இப்படி டார்ச்சர் பண்றீங்க
நடிகை சமந்தா உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வரும் பொழுது புகைப்படம் எடுத்த மீடியாவிடம் கடுமையாக நடந்து கொண்ட வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா ஜிம்..மில் இருந்து போனில் பேசிக்கொண்டே வெளியே வந்தார் அவரை சூழ்ந்து கொண்ட புகைப்பட கலைஞர்கள் வணக்கம் சம்பந்தா மேடம் என்று கூறி புகைப்படம் எடுத்தனர்.
கோபம் அடைந்த சமந்தா விர் என்று தன் காரில் ஏறி சென்று விட்டார் அவமதித்ததாக புகைப்பட கலைஞர்கள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.
ஒரு சிலர் சமந்தாவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். புகழ் தேவைப்படும் பொழுது அவர்களுக்கு ஊடகம் தேவை, புதிய படம் வரட்டும் நடத்தை தனியாகவே வரும் என்று மற்றொருவர் கூறியிருக்கிறார்.
தோல்விக்கு பிறகும் இவ்வளவு ஆணவம் எங்கிருந்து வருகிறது என்று ஒருவர் கேள்வி எழுப்ப ஏண்டா இப்படி டார்ச்சர் பண்றீங்க என்று சமந்தாவிர்க்கு ஆதரவாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.